பரங்குன்றம் முருகனை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணியனாக்கிய வைதீக அரசியல்.

  பார்ப்பனியம் இம்மண்ணில் நுழைந்த போது இங்கிருந்த வெகுமக்களின் வழிபாட்டு முறைகளையெல்லாம் தனக்கானதாக மாற்றும் முயற்சியில் இறங்கியது. அதுவே அவதாரம், அம்சம் எனும் கோட்பாட்டை உருவாக்கியது. பார்ப்பனியம்…