மக்கள் மருந்தக நண்பர்கள் பதிவு இயக்கம்: நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்றது

7-வது மக்கள் மருந்தக தின வாரம்- 2025-ன் ஆறாவது நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக “ஜன் ஔஷதி மித்ரா” எனப்படும் மக்கள் மருந்தக நண்பர்கள் இயக்கம் நாடு தழுவிய…