“இரண்டு மாத இடைவெளியில் நாளை முதல் மீண்டும் தனியார் பால் விற்பனை விலை உயர்வு”

  தனியார் பால் நிறுவனங்களை வரன்முறைபடுத்தி, பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை கட்டுப்படுத்த சிறப்பு சட்டம் இயற்றிட *மத்திய மாநில அரசுகளுக்கு அவசர கடிதம்.*  …