சி.எஸ்.ஐ.ஆர்-ஐ.ஐ.ஐ.எம் ஏற்பாடு செய்த இரண்டு நாள் தேசிய புத்தொழில் விழா நிறைவு.

ஜம்முவில் உள்ள அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சிக் குழுமம் – இந்திய ஒருங்கிணைந்த மருத்துவ நிறுவனம் ஆகியன இணைந்து  நேற்று நடத்திய தேசிய புத்தொழில் விழா வெற்றிகரமாக நிறைவடைந்தது. ஜம்மு-காஷ்மீரில்…