சோலார் மின் உற்பத்தி ஆலையை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நெல்லை வந்தடைந்த முதலமைச்சர்  மு.க. ஸ்டாலினுக்கு பொதுமக்கள் மற்றும் திமுகவினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானில்…