தென்காசி மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி

தென்காசி மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள் சார் இயற்கைவள காப்பு மையம் மற்றும்தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தென்காசி மாவட்டத்தில் பறவைகள்…