வேலைவாய்ப்புத் திருவிழா – மத்திய அரசுத் துறைகளில் 51,000 பேருக்கு நாளை பணி நியமனக் கடிதங்களை வழங்குகிறார் பிரதமர்.

மத்திய அரசின் பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள இளைஞர்களுக்கு நாளை (2025 ஜூலை 12-ம்  தேதி) காலை 11:00 மணியளவில்…

தமிழ்நாடு வருகிறார் மோடி.

ஜூலை 27, 28 ஆகிய இரண்டு நாட்களில் தமிழ்நாடு பயணம் மேற்கொள்கிறார் மோடி. அரியலூர், பெரம்பலூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் பயணம் மேற்கொள்ள உள்ளார். மேலும் கங்கைகொண்ட…

பிரதமருக்கு நமீபியாவின் மிக உயர்ந்த சிவில் விருது வழங்கப்பட்டது.

நமீபியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இன்று விண்ட்ஹோக்கில் உள்ள அரசு மாளிகையில் நமீபிய அதிபர் நெடும்போ நந்தி-நதைத்வாவைச் சந்தித்தார். அரசு மாளிகைக்கு வந்த…

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்தார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளான இன்று பிரதமர்  நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்தார். கருணை உள்ளம் கொண்ட தலைவர் என்றும், தமிழகத்தின்…

தில்லியில் நிலஅதிர்வு:அமைதி காக்குமாறு பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தில்லியில் நிலஅதிர்வு உணரப்பட்டதை அடுத்து, அனைவரும் அமைதி காக்குமாறும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.  நிலைமையை அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக  மோடி கூறியுள்ளார்.…

புதுதில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்.

புதுதில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி ஏற்பட்ட உயிர் இழப்பிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரதமர்  விருப்பம் தெரிவித்துள்ளார்.…