செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு தொடங்கும் முகாம் தாம்பரம் அஞ்சல் கோட்டத்தில் பிப்ரவரி 21 அன்று நடைபெறுகிறது.
பெண் குழந்தைகளின் நலனுக்காக மத்திய அரசு 2015-ம் ஆண்டு அறிமுகம் செய்த செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில், கணக்குகள் தொடங்குவதற்கான சிறப்பு முகாம் நாளை தாம்பரம் அஞ்சல் கோட்டத்தில் நடைபெறவுள்ளது.…