மத்திய மின்சாரம் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால், பிரகிருதி 2025-ஐ தொடங்கி வைத்தார்.

கார்பன் சந்தைகள் குறித்த சர்வதேச மாநாடான பிரகிருதி 2025 (உருமாறும் முன்முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்கான நெகிழ்வு, விழிப்புணர்வு, அறிவு மற்றும் வளங்களை ஊக்குவித்தல்), புதுதில்லியில் இன்று நடைபெற்றது. உருமாறும்…