புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு பிரதமர் மரியாதை.

2019-ம் ஆண்டு புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ்…