ராக்கெட் ஏவுதளத்திற்கு பூமி பூஜை.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடந்தது இதில் இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் மற்றும் இஸ்ரோ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.…