திருச்செந்தூர் கோவிலில் தமிழிசை.

திருச்செந்தூர் கோயில் எனக்கு மிக மிக மனதிற்கு விருப்பமான கோயில்.. பல சவாலான முடிவுகளை அந்த அன்பான முருகன் முன்னால் எடுத்திருக்கிறேன்.. திருச்செந்தூர் அலைகளில் கால் வைக்கும்…