விழுப்புரம் பஸ் ஸ்டாண்டில் கட்டு கட்டாக பணம்.

விழுப்புரம் புதிய பஸ் ஸ்டாண்டில் நான்கு பேர் கொண்ட கும்பல் கையில் பையை வைத்துக்கொண்டு சந்தேகப்படும்படியாக நின்றிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் கையில் இருந்த பையில்…