சிறுவன் கன்னத்தில்  Fevi kwik பயன்படுத்திய செவிலியர்.

கர்நாடகாவில் கன்னத்தில் அடிபட்டு ஏழு வயது சிறுவன் மருத்துவமனைக்கு சென்றுள்ளான் அந்த ஆரம்ப சுகாதார மையத்தில் பணியாற்றிய செவிலியர் ஜோதி அவனுக்கு தையல் போடாமல்   Fevi kwik…