சீமானுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்

பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் கண்ணியக் குறைவானதொடர்ந்து வார்த்தைகளை பயன்படுத்திவரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் சென்னை மன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.…