21 வது ஆண்டில் தேமுதிக தொண்டர்களுக்கு பொதுச் செயலாளர் கடிதம்

தேமுதிக தொடங்கி 20 ஆண்டுகள் நிறைவடைந்து 21-ஆம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கும் நிலையில், தொண்டர்களுக்கு கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடிதம் எழுதி இருக்கிறார் அக்கடித்தில்  …