கோட்டையை விட்டு, வேட்டைக்கு போகும் சுடலை மாடசாமி

வெள்ளங்குளியில் வீச்சரிவாளுடன் வீறுகொண்டு எழுந்தார்! கோவில் கொடை விழா என்றாலே கிராம மக்களுக்கு கொண்டாட்டம் தான். நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களில் சீவலப்பேரி, ஊர்காடு, வெள்ளங்குளி, பொழிக்கரை, கலந்தபனை,…