தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.கழகம் சார்பில் வாசுதேவநல்லூர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிகளின் பாக முகவர்களுக்காக நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் மற்றும் கனிமொழி எம் பி ஆகியோர்இணைந்து ஆலோசனைகளை வழங்கினர்.
இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் பாக முகவர்கள் கலந்து கொண்டனர்.
