குடியரசு தினத்தை அவமரியாதை செய்யும் ஆவின் நிர்வாகம்-பால் முகவர்கள் சங்கம் கண்டனம்.

    தேசிய தினங்களை புறக்கணித்து (குடியரசு தினத்தை) அவமரியாதை செய்யும் ஆவின் நிர்வாகம், வேடிக்கை பார்க்கிறது தமிழக அரசு எனபால் முகவர்கள் சங்கம் கண்டனம். அறிக்கை…