கப்பல் கட்டுமானப்பணி நிறுவனத்திற்கு வேலைக்கு ஆள்சேர்க்கை : தூத்துக்குடியில் பிப்.10ல் வேலைவாய்ப்பு முகாம்!
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “L&T நிறுவனம் சார்பில் சென்னைக்கு அருகில் திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் கப்பல் கட்டுமானப்பணி வேலைக்கு ஆள்சேர்க்கை…
